Tamil

நல் நோக்கங்களோ அல்லது நல்விளைவுகளோ வழிமுறைகளை நியாயப்படுத்துவதில்லை.

நல் நோக்கங்களோ அல்லது நல்விளைவுகளோ வழிமுறைகளை நியாயப்படுத்துவதில்லை. பெரும்பாலும் நாம் ஒரு காரியத்தில் பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளை அதன் விளைவைக் கொண்டு தீர்மானிக்கிறோம், கிறிஸ்தவத்தில் கூட நல்விளைவுகள் உண்டானால் அக்காரியம் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற்றதாக நாம் கருதுகிறோம். அத்தோடு ஒரு மனிதனுடைய  நற்கிரியைகளும் அதன் நல்விளைவுகளும் அவனுடைய வாழ்க்கைமுறையை நியாயப்படுத்தும் என்றும் நாம் கருதுகிறோம். இவ்வகையான நம்பிக்கை உலகெங்கிலும் கிறிஸ்தவத்திற்கு வேறு எதையும் விட அதிகச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வேதத்தைத் தியானிக்க நேரமில்லாத இன்றைய தலைமுறைக்கு உணர்வுகளும் விளைவுகளுமே […]

நல் நோக்கங்களோ அல்லது நல்விளைவுகளோ வழிமுறைகளை நியாயப்படுத்துவதில்லை. Read More »

ஹெப்ரைடிஸ் எழுப்புதல்

ஹெப்ரைடிஸ் எழுப்புதல் ஸ்காட்லாந்தின் ஹெப்ரைடிஸ் தீவுகளில் 1949 களில் தேவாலயங்கள் வறண்டு போயிருந்தன, முதியோர் மட்டுமே ஆராதனையில் கலந்து கொண்டனர். மக்கள் ஆடம்பர வாழ்கையை அதிகம் விரும்பினர், மேலும் வழிபாடுகள் அலட்சியம் பண்ணப்பட்டது. சபைகளின் இந்த நிலை எத்தனை பேரைப் பாதித்தது என்று தெரியவில்லை, ஆனால் இது இரண்டு முதிர் வயதான சகோதரிகளை ஆழமாகப் பாதித்தது. ஹெப்ரைடிஸில் உள்ள லூயிஸ் தீவில் உள்ள பார்வஸ் என்ற கிராமத்தில் சாலையோரத்தில் ஒரு சிறிய குடிசையில் பெக்கி மற்றும் கிறிஸ்டின்

ஹெப்ரைடிஸ் எழுப்புதல் Read More »